12வது, ITI, Diploma தேர்ச்சி…SSB மத்திய பாதுகாப்பு படையில் Head Constable வேலை – 233 காலியிடங்கள் || ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம்! SSB Head Constable Recruitment 2026
வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்
• அமைப்பு: Sashastra Seema Bal (SSB)
• வேலை வகை: மத்திய அரசு வேலை
• பணியின் பெயர்: Head Constable
• காலியிடங்கள்: 233
• விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
• பணியிடம்: இந்தியா முழுவதும்
• கடைசி தேதி: 20.04.2026
---
காலியிடங்கள் விவரம்:
• Head Constable (Steward) – 02
• Head Constable (Communication) – 197
• Head Constable (Electrician) – 29
• Head Constable (Veterinary) – 05
---
கல்வித் தகுதி:
• Steward: 12வது + Catering Diploma + 1 ஆண்டு அனுபவம்
• Communication: 12வது (PCM) அல்லது Electronics/IT Diploma
• Electrician: 10வது + ITI (Electrician) அல்லது அனுபவம்
• Veterinary: 12வது (Biology) + Veterinary Diploma
---
வயது வரம்பு:
• Steward / Communication / Veterinary: 18 – 27 வயது
• Electrician: 18 – 25 வயது
வயது தளர்வு:
• SC/ST – 5 ஆண்டுகள்
• OBC – 3 ஆண்டுகள்
• PwD – 10 முதல் 15 ஆண்டுகள் வரை
---
சம்பளம்:
• ₹25,500 – ₹81,100 (Level 4 Pay Scale)
---
தேர்வு முறை:
• Physical Efficiency Test (PET)
• Physical Standard Test (PST)
• Computer Based Test
• Skill Test
• Document Verification
• Medical Examination
---
விண்ணப்பக் கட்டணம்:
• SC / ST / பெண்கள் / Ex-Servicemen – கட்டணம் இல்லை
• மற்றவர்கள் – ₹100
---
முக்கிய தேதிகள்:
• தொடக்கம்: 21.03.2026
• கடைசி தேதி: 20.04.2026
---
விண்ணப்பிப்பது எப்படி?
1. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2. Apply Online கிளிக் செய்யவும்
3. Application form fill செய்யவும்
4. Documents upload செய்யவும்
5. Submit செய்து print எடுத்துக்கொள்ளவும்
---
முக்கிய இணைப்புகள்:
• Official Website: https://ssb.gov.in/
• Apply Online: Click Here
• Notification PDF: Click Here
---
முக்கிய குறிப்புகள்:
• விண்ணப்பிக்கும் முன் official notification படிக்கவும்
• சரியான தகவல்கள் மட்டும் வழங்கவும்
• கடைசி தேதிக்கு முன் apply செய்யவும்
---
👉 மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் websiteஐ தொடர்ந்து பார்வையிடுங்கள்.
0 Comments