மத்திய அரசு NPCIL வேலை 2026 – 330 Executive Trainee காலியிடங்கள் | ₹74,000 சம்பளம் | GATE மூலம் தேர்வு!

NPCIL வேலை 2026 – 330 Executive Trainee | ₹74,000 சம்பளம்




    NPCIL Executive Trainee Recruitment 2026: இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள 330 Executive Trainee (ET) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹74,000 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் GATE 2024, 2025 அல்லது 2026 ஆகிய ஆண்டுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 30, 2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

📌 வேலை விவரங்கள்

  • அமைப்பு: NPCIL
  • பணி: Executive Trainee
  • காலியிடங்கள்: 330
  • கடைசி தேதி: 30.04.2026

🎓 கல்வித் தகுதி

  • B.E / B.Tech / Engineering Degree
  • 60% Marks
  • GATE Score Required

💰 சம்பளம்

₹74,000 / மாதம்

📅 முக்கிய தேதிகள்

  • Start: 10.04.2026
  • Last Date: 30.04.2026

🌐 விண்ணப்பிப்பது எப்படி?

NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.02.2026 முதல் 18.03.2026 தேதிக்குள் www.npcilcareers.co.in இணையதளத்தில் சென்று Click for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

👉 மேலும் வேலைவாய்ப்புகள்

🔥 SSB Head Constable வேலை 2026 – 233 காலியிடங்கள்
📢 GATE score இல்லாமல் apply செய்ய முடியாது. விண்ணப்பிக்கும் முன் notification முழுமையாக படிக்கவும்.

Post a Comment

0 Comments